Feb 21, 2019, 12:34 PM IST
மொபைல் போனில் அழைப்பவரை அடையாளம் காண உதவும் செயலியான ட்ரூகாலரை (truecaller) இந்தியாவில் தினமும் 10 கோடி பேர் உபயோகிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More